பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
“மழை ஆர் சாரல் செம்புனல் வந்து அங்கு அடி வருட, கழை ஆர் கரும்பு கண்வளர் சோலைக் கலிக் காழி, உழை ஆர் கரவா! உமையாள் கணவா! ஒளிர்சங்கக்- குழையா!” என்று கூற வல்லார்கள் குணவோரே.