பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
“இளகக் கமலத்து ஈன் கள் இயங்கும் கழி சூழ, களகப் புரிசைக் கவின் ஆர் சாரும் கலிக் காழி, அளகத் திரு நன்நுதலி பங்கா! அரனே!” என்று உளகப் பாடும் அடியார்க்கு உறு நோய் அடையாவே.