பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
“எண் ஆர் முத்தம் ஈன்று, மரகதம் போல் காய்த்து, கண் ஆர் கமுகு பவளம் பழுக்கும் கலிக் காழி, பெண் ஓர் பாகா! பித்தா! பிரானே!” என்பார்க்கு நண்ணா, வினைகள்; நாள்தொறும் இன்பம் நணுகுமே.