பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
எய்த ஒண்ணா இறைவன் உறைகின்ற புகலியை, கைதவம் இல்லாக் கவுணியன் ஞானசம்பந்தன் சீர் செய்த பத்தும்(ம்) இவை செப்ப வல்லார், சிவலோகத்தில் எய்தி, நல்ல இமையோர்கள் ஏத்த, இருப்பார்களே.