பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
சூடும் மதிச் சடைமேல் சுரும்பு ஆர் மலர்க்கொன்றை துன்ற, நட்டம்- ஆடும் அமரர்பிரான், அழகு ஆர் உமையோடும் உடன் வேடுபட நடந்த விகிர்தன், குணம் பரவித் தொண்டர் பாட, இனிது உறையும் புகலிப்பதி ஆமே.