பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
ஏலம் மலி குழலார் இசை பாடி எழுந்து, அருளால் சென்று, சோலை மலி சுனையில் குடைந்து ஆடித் துதி செய்ய, ஆலை மலி புகை போய் அண்டர் வானத்தை மூடி நின்று நல்ல மாலை அது செய்யும் புகலிப்பதி ஆமே.