பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
வெள்ளம் அது சடைமேல் கரந்தான், விரவார் புரங்கள் மூன்றும் கொள்ள எரி மடுத்தான், குறைவு இன்றி உறை கோயில் அள்ளல் விளை கழனி அழகு ஆர் விரைத் தாமரைமேல் அன்னப் புள் இனம் வைகி எழும் புகலிப்பதிதானே.