பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
வெந் துவர் மேனியினார், விரி கோவணம் நீத்தார், சொல்லும் அந்தர ஞானம் எல்லாம் அவை ஓர் பொருள் என்னேல்! வந்து எதிரும் புரம் மூன்று எரித்தான் உறை கோயில் வாய்ந்த புந்தியினார் பயிலும் புகலிப்பதிதானே.