பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
இருளைப் புரையும் நிறத்தின் அரக்கன் தனை ஈடு அழிவித்து, அருளைச் செய்யும் அம்மான்-ஏர் ஆர் அம் தண்கந்தத்தின் மருளைச் சுரும்பு பாடி, அளக்கர் வரை ஆர் திரைக்கையால்- தரளத்தோடு பவளம் ஈனும் சண்பை நகராரே.