பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
மண்தான் முழுதும் உண்ட மாலும், மலர்மிசை-மேல் அயனும், எண்தான் அறியா வண்ணம் நின்ற இறைவன், மறை ஓதி தண்டு ஆர் குவளைக் கள் அருந்தி, தாமரைத்தாதின் மேல் பண் தான் கொண்டு வண்டு பாடும் சண்பைநகராரே.