பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
மகரத்து ஆடு கொடியோன் உடலம் பொடி செய்து, அவனுடைய நிகர்-ஒப்பு இல்லாத் தேவிக்கு அருள்செய் நீல கண்டனார் பகரத் தாரா, அன்னம், பகன்றில், பாதம் பணிந்து ஏத்த, தகரப் புன்னை தாழைப்பொழில் சேர் சண்பை நகராரே.