பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
கரவுஇடை மனத்தாரைக் காண்கிலான், இரவுஇடைப் பலி கொள்ளும் எம் இறை, பொரு விடை உயர்த்தான், புகலியைப் பரவிட, பயில் பாவம் பாறுமே.