பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
அருப்பின் ஆர் முலை மங்கை பங்கினன், விருப்பினான் அரக்கன் உரம் செகும் பொருப்பினான், பொழில் ஆர் புகலிஊர் இருப்பினான், அடி ஏத்தி வாழ்த்துமே!