பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
பண்ணி ஆள்வது ஓர் ஏற்றர், பால்மதிக் கண்ணியார், கமழ் கொன்றை சேர் முடிப் புண்ணியன், உறையும் புகலியை நண்ணுமின், நலம் ஆன வேண்டிலே!