பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
வீசும் மின் புரை காதல் மேதகு பாச வல்வினை தீர்த்த பண்பினன், பூசும் நீற்றினன், பூம் புகலியைப் பேசுமின், பெரிது இன்பம் ஆகவே! 3