பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
கடி கொள் கூவிளம் மத்தம் வைத்தவன், படி கொள் பாரிடம் பேசும் பான்மையன், பொடி கொள் மேனியன், பூம் புகலியுள அடிகளை அடைந்து அன்பு செய்யுமே!