பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
மாலும், நான்முகன்தானும், வார் கழல் சீலமும் முடி தேட, நீண்டு எரி போலும் மேனியன் பூம் புகலியுள பாலது ஆடிய பண்பன் அல்லனே?