பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
வண்டு இரை மதிச் சடை மிலைத்த புனல் சூடிப் பண்டு எரி கை ஆடு பரமன் பதிஅது என்பர் புண்டரிக வாசம் அது வீச, மலர்ச்சோலைத் தெண்திரை கடல் பொலி திருப் புகலிஆமே.