பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
நல்குரவும் இன்பமும் நலங்கள் அவை ஆகி, வல்வினைகள் தீர்த்துஅருளும் மைந்தன் இடம் என்பர் பல்கும் அடியார்கள் படி ஆர இசை பாடி, செல்வ மறையோர் உறை திருப் புகலிஆமே.