பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
சமண் சாக்கியர் தாம் அலர் தூற்ற, அமைந்தான், உமையோடு உடன் அன்பு ஆய்; கமழ்ந்து ஆர் பொழில் சூழ்தரு காழி சுமந்தார், மலர் தூவுதல் தொண்டே.