பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
அரக்கன் வலி ஒல்க அடர்த்து, வரைக்கு மகளோடு மகிழ்ந்தான், சுரக்கும் புனல் சூழ்தரு, காழி நிரக்கும் மலர் தூவும், நினைந்தே!