பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
“ பூஆர் கொன்றைப் புரிபுன் சடை ஈசா! காவாய்!” என நின்று ஏத்தும் காழியார், மேவார் புரம் மூன்று அட்டார் அவர்போல் ஆம் பா ஆர் இன்சொல் பயிலும் பரமரே.