திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: சாதாரி

தாணு மிகு ஆண் இசைகொடு, ஆணு வியர் பேணுமது காணும்
அளவில்,
கோணும் நுதல் நீள் நயனி கோண் இல் பிடி மாணி, மது
நாணும் வகையே
ஏணு கரி பூண் அழிய, ஆண் இயல் கொள் மாணி பதி-சேண்
அமரர்கோன்
வேணுவினை ஏணி, நகர் காணில், திவி காண, நடு
வேணுபுரமே.

பொருள்

குரலிசை
காணொளி