பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
செந்நெல் அம் கழனிப் பழனத்து அயலே செழும் புன்னை வெண் கிழியில் பவளம் புரை பூந்தராய் துன்னி, நல் இமையோர் முடி தோய் கழலீர்! சொலீர் பின்னுசெஞ்சடையில் பிறை பாம்புஉடன் வைத்ததே?