பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
தம் கை இட உண்பார், தாழ் சீவரத்தார்கள், பெங்கை உணராதே பேணித் தொழுமின்கள்! மங்கை ஒருபாகம் மகிழ்ந்தான், மலர்ச் சென்னிக் கங்கை தரித்தான், ஊர் காழி நகர்தானே.