திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: சாதாரி

ஏலம் ஆர் இலவமோடு இனமலர்த் தொகுதி ஆய் எங்கும்
நுந்தி,
கோல மா மிளகொடு கொழுங் கனி கொன்றையும் கொண்டு,
கோட்டாறு
ஆலியா, வயல் புகும் அணிதரு கொச்சையே நச்சி மேவும்
நீலம் ஆர் கண்டனை நினை, மட நெஞ்சமே! அஞ்சல்,
நீயே!

பொருள்

குரலிசை
காணொளி