பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
துவர் சேர் கலிங்கப் போர்வையாரும், தூய்மை இலாச் சமணும், கவர் செய்து உழலக் கண்ட வண்ணம், காரிகை வார் குழலார் அவர் பூம் பலியோடு ஐயம் வவ்வாய், ஆய் நலம் வவ்வுதியே? தவர் செய் நெடுவேல் சண்டன் ஆளச் சண்பை அமர்ந்தவனே!