| இறைவன்பெயர் | : | கற்கடகேசுவரர் ( நண்டு ,கற்கடம்) |
| இறைவிபெயர் | : | அருமருந்தம்மை ,அபூர்வநாயகி |
| தீர்த்தம் | : | |
| தல விருட்சம் | : |
திருந்துதேவன்குடி
அருள்மிகு ,கற்கடகேசுவரர் திருக்கோயில் , திருந்துதேவன்குடி , திருவிசலூர் அஞ்சல் ,வேப்பத்தூர் வழி ,கும்பகோணம் வட்டம் ,தஞ்சை மாவட்டம் , , Tamil Nadu,
India - 612 105
அருகமையில்:
மருந்து, வேண்டில்(ல்) இவை; மந்திரங்கள்(ள்) இவை;
வீதிபோக்கு ஆவன; வினையை வீட்டு(வ்)வன;
மானம் ஆக்கு(வ்)வன, மாசு நீக்கு(வ்)வன;
செவிகள் ஆர்விப்பன; சிந்தையுள் சேர்வன; கவிகள்
விண் உலாவும் நெறி; வீடு காட்டும்
கரைதல் ஒன்றும்(ம்) இலை, கருத வல்லார்தமக்கு
உலகம் உட்கும் திறல் உடை அரக்கன்
துளக்கம் இல்லாதன; தூய தோற்றத்தன; விளக்கம்