பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
சாத்திகம் எய்து நனவு எனச் சாற்றுங் கால் வாய்த்த இராசதம் மன்னும் கனவு என்ப ஓய்த்திடும் தாமதம் உற்ற சுழுத்தி ஆம் மாய்த்திடு நிர்க்குண மாசு இல் துரியமே.