திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சாத்திகம் எய்து நனவு எனச் சாற்றுங் கால்
வாய்த்த இராசதம் மன்னும் கனவு என்ப
ஓய்த்திடும் தாமதம் உற்ற சுழுத்தி ஆம்
மாய்த்திடு நிர்க்குண மாசு இல் துரியமே.

பொருள்

குரலிசை
காணொளி