பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
மூவேந்தர் தமிழ் வழங்கும் நாட்டுக்கு அப்பால முதல்வனார் அடிச்சார்ந்த முறைமை யோரும் நா வேய்ந்த திருத்தொண்டத் தொகையில் கூறும நல் தொண்டர் காலத்து முன்னும் பின்னும் பூ வேய்ந்த நெடும் சடை மேல் அடம்பு தும் புதிய மதி நதி இதழி பொருந்த வைத்த சேஏந்தும் வெல் கொடியான
சுந்தரமூர்த்தி சுவாமிகள் துதி செற்றார் தம் புரம் எரித்த சிலையார் செல்வத திருமுருகன் பூண்டியினில் செல்லும் போதில் சுற்று ஆரும் சிலை வேடர் கவர்ந்து கொண தொகு நிதியின் பரப்பு எல்லாம் சுமந்து கொண்டு முற்றாத முலை உமையாள் பாகன் பூ முதல் கணமே உடன் செல்ல முடியாப் பேறு