திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
சுந்தரமூர்த்தி சுவாமிகள் துதி
செற்றார் தம் புரம் எரித்த சிலையார் செல்வத
திருமுருகன் பூண்டியினில் செல்லும் போதில்
சுற்று ஆரும் சிலை வேடர் கவர்ந்து கொண
தொகு நிதியின் பரப்பு எல்லாம் சுமந்து கொண்டு
முற்றாத முலை உமையாள் பாகன் பூ
முதல் கணமே உடன் செல்ல முடியாப் பேறு