பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
பாசம் பசு ஆனது ஆகும் இச் சாலோகம் பாசம் அருள் ஆனது ஆகும் இச் சாமீபம் பாசம் சிரம் ஆனது ஆகும் இச் சாரூபம் பாசம் கரைபதி சாயுச்சியமே