திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

யோகிக்கு இடும் அதுவுள் கட்டுக் கஞ்சுளி
தோகைக்குப் பாசத்துச் சுற்றும் சடை அது ஒன்று
ஆகத்து நீறு அணி ஆங்கு அக் கபாலம்
சீகத்த மாத்திரை திண் பிரம்பு ஆகுமே.

பொருள்

குரலிசை
காணொளி