திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வில்லின் விசை நாணில் கோத்து இலக்கு எய்தபின்
கொல்லும் களிறு ஐந்தும் கோலொடு சாய்ந்தன
இல்லுள் இருந்து எறி கூரும் ஒருவற்குக்
கல் கலன் என்னக் கதிர் எதிர் ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி