பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
பருவக் கொண்மூப் படியெனப் பாவலர்க்(கு) ஒருமையின் உரிமையின் உதவி. ஒளிதிகழ், குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்ச் செருமா உகைக்கும் சேரலன் காண்க; பண்பால் யாழ்பயில் பாண பத்திரன்