திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அன்பால் அடைவதெவ் வாறுகொல் மேலதோ ராடரவம்
தன்பால் ஒருவரைச் சாரவொட் டா(து) அதுவேயுமின்றி
முன்பா யினதலை யோடுகள் கோத்தவை ஆர்த்துவெள்ளை
என்பா யினவும் அணிந்தங்கோர் ஏறுகந் தேறுவதே.

பொருள்

குரலிசை
காணொளி