திருமுறை 8.2 - திருக்கோவையார் - மாணிக்கவாசகர்

3 பதிகங்கள் - 402 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

எண்நிறைந்த தில்லை எழுகோ புரம் திகழக்
கண்நிறைந்து நின்றுஅருளும் கற்பகமே- நண்ணியசீர்த்
தேன்ஊறு செஞ்சொல் திருக்கோவை என்கின்ற
நானூறும் என்மனத்தே நல்கு.

பொருள்

குரலிசை
காணொளி