பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பொற்பு அமைந்த அரவு ஆரும் புரிசடையார் தமை அல்லால் சொல் பதங்கள் வாய் திறவாத் தொண்டு நெறித் தலைநின்ற பெற்றியினில் மெய் அடிமை உடையார் ஆம் பெரும் புலவர் மற்று அவர் தம் பெருமையார் அறிந்து உரைக்க வல்லார்கள்.