பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
காரண பங்கயம் ஐந்தின் கடவுளர் தம் பதம் கடந்து பூரண மெய்ப் பரஞ்சோதி பொலிந்து இலங்கு நாதாஅந்த தாரணையால் சிவத்து அடைந்த சித்தத்தார் தனி மன்றுள் ஆரண காரணக் கூத்தர் அடித்தொண்டின் வழி அடைந்தார்.