பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அருவாகி உருவாகி அனைத்தும் ஆய் நின்ற பிரான் மரு ஆரும் குழல் உமையாள் மணவாளன் மகிழ்ந்து அருளும் திரு ஆரூர்ப் பிறந்தார்கள் திருத் தொண்டு தெரிந்து உணர ஒரு வாயால் சிறியேன் ஆல் உரைக்கலாம் தகைமை அதோ.