பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
கனைகொள் இருமல், சூலைநோய், கம்பதாளி, குன்மமும், இனைய பலவும், மூப்பினோடு எய்தி வந்து நலியாமுன், பனைகள் உலவு பைம்பொழில் பழனம் சூழ்ந்த கோவலூர், வினையை வென்ற வேடத்தான், வீரட்டானம் சேர்துமே.