பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
எண் அரும் புகழ் உடை இன்னம்பர் மேவிய தண் அருஞ் சடைமுடியீரே; தண் அருஞ் சடைமுடியீர்! உமைச் சார்பவர் விண்ணவர் அடைவு உடையோரே.