திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்

பதிகம்: 
பண்: தக்கராகம்

"குண்டு அமணர், துவர்க்கூறைகள் மெய்யில் கொள்கையினார்,
புறம் கூற,
வெண்தலையில் பலி கொண்டல் விரும்பினை" என்று விளம்பி,
வண்டு அமர் பூங்குழல் மங்கை ஒர் பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்,
தொண்டர்கள் மா மலர் தூவ, தோன்றி நின்றான் அடி சேர்வோம்.

பொருள்

குரலிசை
காணொளி