பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
முற்றா வெண்மதி சூடும் முதல்வனார் செற்றார் வாழும் திரிபுரம் தீ எழ, வில்-தான் கொண்டு எயில் எய்தவர்; வீரட்டம் கற்றால் அல்லது, என் கண் துயில் கொள்ளுமே?