பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆர் அறிவார் எங்கள் அண்ணல் பெருமையை ஆர் அறிவார் இந்த அகலமும் நீளமும் பேர் அறியாத பெரும் சுடர் ஒன்றதின் வேர் அறியாமை விளம்பு கின்றேனே.