பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
நடுவு நில்லாது இவ் உலகம் சரிந்து கெடு கின்றது எம் பெருமான் என்ன ஈசன் நடு உள அங்கி அகத்திய நீ போய் முடுகிய வையத்து முன்னிர் என்றானே.