இறைவன்பெயர் | : | சற்குணநாதேசுவரர் , |
இறைவிபெயர் | : | சர்வாங்க நாயகி , |
தீர்த்தம் | : | எம தீர்த்தம் |
தல விருட்சம் | : |
கருவிலி (திருகருவிலிக்கொட்டிடை) ( அருள்மிகு சற்கு ணநாதேசுவரர் திருக்கோயில் )
அருள்மிகு சற்கு ணநாதேசுவரர் திருக்கோயில் ,கருவேலி,கூந்தலூர் அஞ்சல் ,கும்பகோணம் ஆர்எம் எஸ் , தஞ்சை மாவட்டம் , , Tamil Nadu,
India - 605 501
அருகமையில்:
மட்டு இட்ட(க்) குழலார் சுழலில் வலைப்
ஞாலம் மல்கு மனிதர்காள்! நாள்தொறும் ஏல
பங்கம் ஆயின பேசப் பறைந்து, நீர்,
வாடி நீர் வருந்தாதே,- மனிதர்காள்!- வேடனாய்
உய்யும் ஆறு இது கேண்மின்: உலகத்தீர்!
ஆற்றவும்(ம்) அவலத்து அழுந்தாது, நீர், தோற்றும்
நில்லா வாழ்வு நிலைபெறும் என்று எண்ணிப்
பிணித்த நோய்ப்பிறவிப் பிரிவு எய்தும் ஆறு