இறைவன்பெயர் | : | அக்கினிபுரீசுவரர் அக்கினீசுவரர் |
இறைவிபெயர் | : | கௌரி |
தீர்த்தம் | : | அக்னி தீர்த்தம் |
தல விருட்சம் | : | வன்னி |
திருவன்னியூர் (அருள்மிகு அக்கினீசுவரர் திருக்கோயில் )
அருள்மிகு அக்கினீசுவரர் திருக்கோயில் ,,அன்னியூர் அஞ்சல் ,வழி,கோனேரி ராஜபுரம் -குடவாசல் வட்டம் ,,கும்பகோணம் வழி தஞ்சை மாவட்டம் , , Tamil Nadu,
India - 612 201
அருகமையில்:
காடு கொண்டு அரங்காக் கங்குல்வாய்க் கணம்
செங்கண் நாகம் அரையது; தீத்திரள் அங்கை
ஞானம் காட்டுவர்; நன்நெறி காட்டுவர்; தானம்
இம்மை, அம்மை, என இரண்டும்(ம்) இவை
பிறை கொள் வாள்நுதல் பெய்வளைத் தோளியர்
திளைக்கும் வண்டொடு தேன் படு கொன்றையர்;
குணம் கொள், தோள்,-எட்டு,-மூர்த்தி இணை அடி