பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
பிறை கொள் வாள்நுதல் பெய்வளைத் தோளியர் நிறையைக் கொள்பவர்; நீறு அணி மேனியர்; கறை கொள் கண்டத்தர்; வெண் மழுவாளினர்; மறை கொள் வாய்மொழியார்-வன்னியூரரே.